நீர்க்கடன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நீர்க்கடன், பெயர்ச்சொல்.
  1. தென்புலத்தார்பொருட்டுச் செய்யும் தர்ப்பணம்
  2. எள்ளும் தண்ணீரும் இறைத்தல்
  3. காண்க : சந்தியாவந்தனம் .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of ritual done in water bodies
  2. throwing of sesame seeds in water


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்க்கடன்&oldid=1403372" இலிருந்து மீள்விக்கப்பட்டது