நீர்க்கடுப்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நீர்க்கடுப்பு, .
பொருள்
தொகு- நீர்ச்சுறுக்கு
- சலக்கடுப்பு
- நீரெரிப்பு
- (ஒரு சிறுநீர் சம்பந்தமான நோய்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- urethritis
- dysuria
- strangury
- (discharge of urine as droplets with pain and burning sensation)
விளக்கம்
தொகு- இது ஒரு மூத்திரகோச நோய்...எரிச்சல், வலியோடு துளிதுளியாய்ச் சிறுநீர் இறங்கும் நிலைக்கு நீர்க்கடுப்பு என்பர்...சிறுநீரகம் மற்றும் மூத்திரப்பாதை பாதிப்பு அடைந்திருப்பதாலும், குண்டிக்காயில் கற்கள், கட்டிகள் ஏற்பட்டு இருப்பினும், பாலியியல் நோய்களின் விளைவாகவும், ஆண்களுக்கு விந்துப்பிரி சுரப்பி(சுக்கிரியன் சுரப்பி) பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது பார்கின்சன் போன்ற நோய்களுக்கு உட்கொண்ட மருந்துகளின் பக்க விளைவாகவும், இன்னும் பல காரணங்களாலும் நீர்க்கடுப்பு ஏற்படலாம்...நோயற்ற ஆரோக்கியமான உடம்பிலும் வெப்பம் அதிகரித்து, போதிய அளவு தண்ணீர் குடிக்காத நிலையில் நீர்க்கடுப்பு உண்டாகக்கூடும்...