நீர்நரம்பு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • நீர்நரம்பு, பெயர்ச்சொல்.
  1. பூமியுட் பாயும் நீரோட்டம்
    (எ. கா.) கடின ஸ்தலத்திலே நீர்நரம்பு அறியுமவனாகையாலே வாருணஸ்திரத்தைவிட்டு (ஈடு., 10, 6, 4, பக். 195.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Under ground spring or flow of water


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்நரம்பு&oldid=1338473" இலிருந்து மீள்விக்கப்பட்டது