நீர்ப்பிரம்மி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- நீர்ப்பிரம்மி, பெயர்ச்சொல்.
- செடிவகை
- பிரம்மி வழுக்கை
- மருத்துவப்
பயனுடையது
மருத்துவப்பயன்
தொகு- சிறுநீர்ப் பெருக்குதல்
- மலமிளக்குதல்
- காமம் பெருக்குதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
அறிவியல் பெயர்
தொகு- Bacopa monnieri
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +