நீலகிரித் தைலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நீலகிரித் தைலம்,
பொருள்
தொகு- தலைவலிக்கான ஒரு பிசுக்கற்ற மருந்தெண்ணெய்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- eucalyptus oil
விளக்கம்
தொகு- தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் பெருமளவு வளரும் 'யூகலிப்டஸ்' என்னும் மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள எண்ணெய்... தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து... நீலகிரியில் வளரும் மரத்தின் இலைகளைக்கொண்டு, நீலகிரியிலேயே தயாரிக்கப்பட்டதால் 'நீலகிரித் தைலம்' என்னும் பெயர். பெற்றது...மற்ற எண்ணெய்களைப்போல பிசுக்கு இருக்காது...
பயன்பாடு
தொகு- என்ன தலைவலியா?...நீலகிரித் தைலத்தை நன்றாக நெற்றியில் தேய்த்துத் தடவி படுத்துத் தூங்கு, எல்லாம் சரியாகிவிடும்!!