நுண்ணோக்கி
சொல்:
தொகுநுண்ணோக்கி
பொருள்:
தொகுவெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூடத்தில் நுண்நோக்கியால் அமிபாவை பார்தார்கள்
மொழிபெயர்ப்புகள்:
தொகுMicroscope