நூத்துக் கிழவன்

107 வயதான நூத்துக் கிழவன்
112+ வயதான நூத்துக் கிழவனும் அவரது மனைவியும்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நூத்துக் கிழவன், .

பொருள்

தொகு
  1. மிக முதிய வயதுடைய ஆண்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a man aged 100 years and above
  2. a Centenarian

விளக்கம்

தொகு
நூற்று+கிழவன் என்னும் சொற்களின் கூட்டுச்சொல்..அதாவது நூறு வயதுடைய/நூறு வயதைக்கடந்த ஆண்களைக் குறிப்பிடும் ஒரு பேச்சு வழக்கு...வயதுக் குறைந்தப் ஆண்களையும் அவர்கள் மிக பலவீனமாகயிருந்தாலும் அல்லது வயதுக்கு மீறிய தோற்றமுடையவர்களாக இருந்தாலும் அவர்களை 'நூத்துக் கிழவன்' என்றழைத்து ஏளனம் செய்யும் வசவு மொழியாகவுமுள்ளது!

பயன்பாடு

தொகு
இந்த சின்ன வயதில் எப்படியிருக்கிறான் பார்! மூஞ்சியும் முகரையும், நூத்துக் கிழவனாட்டம்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=நூத்துக்_கிழவன்&oldid=1224022" இலிருந்து மீள்விக்கப்பட்டது