நூற்குற்றம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நூற்குற்றம், பெயர்ச்சொல்.
- குன்றக்கூறல் , மிகைபடக் கூறல் , கூறியது , கூறல் , மாறுக்கொளக் கூறல் , வழூஉச்சொற் புணர்த்தல் , மயங்கவைத்தல் , வெற்றெனத் தொடுத்தல் , மற்றொன்று விரித்தல் , சென்றுதேய்ந்திறுதல் , நின்று பயனின்மை என்னும் பத்து வகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக் குற்றங்கள் .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +