நூற்புணர்ப்பு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நூற்புணர்ப்பு, பெயர்ச்சொல்.
  1. காண்க: நூலுத்தி
    (எ. கா.) அது விரித்துத் தொகுத்த லென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல். சொல். 205, இளம்.)
  2. இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. .



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூற்புணர்ப்பு&oldid=1254230" இலிருந்து மீள்விக்கப்பட்டது