நூலகர்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நூலகர், .
பொருள்
தொகு- நூலகத்தை இயக்குபவர்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- librarian
விளக்கம்
தொகு- நூலகர் என்பவர் நூலகத்துறையிலும், தகவல் அறிவியலிலும் பயிற்சிப் பெற்று ஒரு நூலகத்தைச் சிறப்பாக நிர்வாகிப்பவர்...நூலகம் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவர்...புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அநேகவிதமான தகவல்/செய்தி சாதனங்களைச் சேகரித்து, மிக நேர்த்தியாக நூலகத்தில் பராமரிப்பது இவரின் கடமையாகும்...தேவைப்பட்டோருக்கு தேவைப்பட்டத் தகவல்களைக் கொடுக்கவல்லதாக ஒரு நூலகத்தை உருவாக்குவதே நூலகரின் தலையாய வேலை...இந்தப் பணிக்கேற்ற அலுவலர்களை உண்டாக்க பட்டப்படிப்புகள் உள்ளன.