தமிழ்

தொகு
 
நென்மா:
என்றால் அரிசி மாவு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நென்மா, பெயர்ச்சொல்.
  • (நெல்+மா)
  1. சத்துமா (திவா.)
    (எ. கா.) நென்மா நீரிற் குழைத்து (காஞ்சிப்பு. தான்றோ. 4).
  2. அரிசி மாவு
  • சத்துமாவின் விவரங்களுக்கு காண்க...சத்துமா

விளக்கம்

தொகு
  • நெல் என்னும் தானியத்தின் உள்ளிருக்கும் அரிசியின் மாவாதலால் நெல்+மா = நென்மா எனப்பட்டது...அரிசிமாவும், சத்துமாவும் இந்தப் பெயரைக்கொண்டே குறிப்பிட்டப்படுகின்றன...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. rice flour


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நென்மா&oldid=1284410" இலிருந்து மீள்விக்கப்பட்டது