நெளிமோதிரம்

நெளிமோதிரம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நெளிமோதிரம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. கைவிரலில் பெண்கள் அணியும் தங்க அணி.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. hand finger ornament of gold for women that has a flexure

விளக்கம் தொகு

  • நெளி + மோதிரம் = நெளிமோதிரம்...கைவிரலில் பெண்கள் அணியும் மோதிரத்தின் நடுவில் வளைந்த தலைகீழ் 'U' அல்லது 'V' வடிவுள்ள அணிகலன்...நெளிதலினால் (வளைவதினால்) உண்டான வெற்றிடத்தில் ஓர் இரத்தினத்தைப் பதித்தோ அல்லது பதிக்காமலோ இந்தவகை மோதிரங்கள் இருக்கும்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=நெளிமோதிரம்&oldid=1226304" இலிருந்து மீள்விக்கப்பட்டது