நேர்படுத்தி
நேர் படுத்தி-Rectifier
மாறு மின்னோட்டத்தினை நேர் மின்னோட்டமாக மாற்றப் பயன்படும் கருவி நேர்படுத்தியாகும்.
நேர் படுத்தல் -Retification
மாறு மின்னோட்டத்தினை நேர் மின்னோட்டமாக மாற்றும் செயல் நேர்படுத்தலாகும்.
முன்பு இருமுனைக் குழாய்கள் அதிகம் பயன்பட்டன. இன்று பெரும்பாலும் குறைகடத்திகளாலான(Semiconductor )சந்தி இருமுனையங்கள் ( Junction diode) பயன்படுகின்றன. .