தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • நொடித்தல், பெயர்ச்சொல்.
  1. சொல்லுதல் : சொடக்குதல்
  2. இங்கிதத்தாலழைத்தல்
  3. கோள்சொல்லுதல்
  4. பழித்தல்
  5. அழித்தல்
  6. காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல்
  7. நடக்கும்போது கால் சிறிது வளைதல்
  8. ஒடித்தல்
  9. உறுப்பாட்டுதல்
  10. பால் முதலியன சுரத்தல்
  11. இழப்படைதல் .

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. blame


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நொடித்தல்&oldid=1969371" இலிருந்து மீள்விக்கப்பட்டது