நொதுமி
நொதுமி
- அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற, ஆனால் நேர்மின்னியை காட்டிலும் மிகச்சிறிதளவே கூடுதலான அளவு நிறை கொண்ட ஓர் அடிப்படைத் துகள். இதன் நிறை 1.67492729(28)×10−27 கிலோகிராம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - neutron