நோய் எதிர்ப்பு மண்டலம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நோய் எதிர்ப்பு மண்டலம்

  1. உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி.
  2. கீழ்க்கழுத்துச்சுரப்பி,மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் போன்ற உறுப்புகளும் எலும்பு ஊன் போன்ற இழையங்களும் தொண்டைமுனை போன்ற நிணநீரிழையம் நிண அணு போன்ற கலங்களும் கலங்களால் பிறப்பிக்கப்படும் பிறபொருளெதிரிகள் இதில் அடங்கும்.

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நோய்_எதிர்ப்பு_மண்டலம்&oldid=1066256" இலிருந்து மீள்விக்கப்பட்டது