முதன்மை பட்டியைத் திறக்கவும்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பகடை

  1. தாயக்கட்டை
  2. சூதின் தாயத்தில் ஒன்று
  3. எதிர்பாராத அதிருஷ்டம்
  4. காட்டுவிலங்குகளைப் பிடிக்க காட்டின் நடுவே/காட்டினருகில் கட்டிவைக்கப்படும் எருது/ஆடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dice
  2. ace upon dice
  3. sudden smiles of fortune
  4. a bait to catch a wild animal
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பகடை&oldid=1635178" இருந்து மீள்விக்கப்பட்டது