பகவன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பகவன், பெயர்ச்சொல்.
- பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார்
- சிவன்
- திருமால்
- தேவன்
- பிரமன்
- புத்தன்
- அருகன்
- சூரியன்
- குரு
- திருமால் அடியாரான முனிவர் .
- இறைவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
- Lord Shiva
- Lord Vishnu
- God
- In Hinduism it is used to signify a deity or avatar. See Bhagavan
- In Jainism it is used to refers to the Tirthankaras specifically Mahavira. e.g. Cilappatikaram blends the themes, mythologies and theological values found in the Jain, Buddhist and Hindu religious traditions.
- In Buddhism to the Buddha. e.g. in Tamil-Buddhist epic Manimekalai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +