தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

தொகு
  • பகுபதம், பெயர்ச்சொல்.
  1. பகுதி, விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்... (நன்னூல்-129)

விளக்கம்

தொகு
  • பகுபதம் = பகு + பதம்
  • வினைத்தொகை = பகுத்த பதம், பகுக்கின்ற பதம், பகுக்கும் பதம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுபதம்&oldid=1128100" இலிருந்து மீள்விக்கப்பட்டது