பகுப்பு:இதழியல்

  • இதழ் மேலாண்மை குறித்த கல்விப்புலம் இதழியல் எனப்படும்.
  • இதழ்கள் நாளிதழ், திங்களிதழ், காலாண்டிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் என வகைப்படுத்தப்படும்.
  • நாளிதழ் என்பது காலையிதழ் என்றும் மாலையிதழ் என்னும் இரு வகைப்படும்.

"இதழியல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு:இதழியல்&oldid=1202292" இலிருந்து மீள்விக்கப்பட்டது