பகுப்பு:பதினெண் மேற்கணக்கு
சங்க இலக்கியங்களிலுள்ள பதினெண் மேற்கணக்கு தொகைநூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இப்பகுப்பில் முறைப்படிப் பட்டியலிடப் பட்டுள்ளன. அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை ஆகும். |
துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.
எ
- எட்டுத்தொகை (8 பக்.)
ப
- பத்துப்பாட்டு (10 பக்.)
"பதினெண் மேற்கணக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.