பகுப்பு பேச்சு:அக இணைப்பு இல்லாதவை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
அக இணைப்பு இல்லாமல் இருப்பின் தற்போது தமிழ் விக்சனரியில் கூடாது. இருப்பினும், எண்ணிக்கைக் கூடுவதற்குக் காரணம்{.{ஆதாரங்கள்-மொழி|ta}} என்ற வார்ப்புருவின் வலப்பக்க இறுதியில் வரும் சாம்பல் நிற (மொழிகள்) என்ற இணைப்பே ஆகும். எனினும், இங்கு முன்னெச்சரிக்கையாக முடிந்தவரைத் தொகுப்படுகிறது. (எ. கா.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +