பகுப்பு பேச்சு:அரசியலமைப்புச் சொற்கள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இன்று இதில் இம்மூன்று சொற்கள் உள்ளன. 1. இரட்டை இலை, 2. உதய சூரியன், 3. பிரதமர். இவற்றுள் முதலிரண்டும் அரசியல் சொற்களே. அரசியலமைப்பில் இச்சொற்கள் இல்லை. எனவே, பகுப்பு மாற்றம் செய்யவேண்டும்.--த*உழவன் 02:08, 29 சனவரி 2011 (UTC)