பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-கால்நடையியல்

இப்பகுப்பில் அடங்கியுள்ள பக்கங்களை சரிபார்க்க வேண்டும் --Selvasivagurunathan m (பேச்சு) 16:06, 21 சூலை 2023 (UTC)Reply

இங்குள்ள ஆங்கிலச்சொற்களின் பல பகுப்புகள் தமிழ் நாடு அரசு அளித்த தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அதனை துறைச்சார்ந்தவர் சரிபார்த்து அளித்தல் நல்லது. தவறான பகுப்பினை நீங்களே நீக்கலாம். புதிய சொற்களை கொண்டு வருதல் அதனினும் இனிது. உழவன் (உரை) 02:06, 22 சூலை 2023 (UTC)Reply
Return to "ஆங்கிலம்-கால்நடையியல்" page.