பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்
இந்தப் பகுப்பு அவசியமில்லை என்று தோன்றுகிறது. பகுதி பகுதியாகப் பிரிப்பதற்குத்தான் பகுப்புகள் பயன்படுகின்றன. ஆயிரக்கணக்கான சொற்களை ஒரு பகுப்பில் இடுவதால் பயனில்லை. இது பற்றி நீக்கல் தொடர்பாக கலந்துரையாடியபின் query-service மூலம் நீக்கலாம். -- மாகிர் 17:28, 2 மார்ச் 2011 (UTC)
- மாகிர், அவசியமில்லை என்பதுபோல் தோன்றினாலும், பகுக்கப்படாத பக்கங்கள் வேறு பகுப்புகளோ அல்லது அக இணைப்புகளோ இல்லாவிட்டால், மொத்தப் பக்க எண்ணிக்கையில் வராது. அதனால்தான், அவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன. பழ.கந்தசாமி 23:46, 2 மார்ச் 2011 (UTC)
- குறைவான எண்ணிக்கையில் பங்களிப்பாளர் இருப்பதால், அனைத்துச் சொற்களும் துறைவாரியாக பிரிக்க இயலுவதில்லை.எனவே, இப்பகுப்பைத் தற்காலிக பகுப்பாகக் கொள்ளலாம். query-service என்பதுபற்றி அறிய ஆவல்.--08:50, 31 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Start a discussion about பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்.