பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-சரிபார்க்கப்படவேண்டியவை

இப்பகுப்பின் தலைப்புகளை சரிபார்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, bottle-gourd என்ற சொல் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது. ஆனால், ஆங்கில விக்சனரியில் இல்லை. சில அகராதிகளில் bottle gourd என்று பயன்படுத்தப்படுகிறது. ஆக்சுஃபோர்டு ஆங்கில அகராதியின் துணைக் கொண்டு, இதன் தலைப்புகள் சரிபார்க்கப்பட வேண்டும்.--06:50, 18 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Return to "ஆங்கிலம்-சரிபார்க்கப்படவேண்டியவை" page.