பகுப்பு பேச்சு:இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
- இதன் தாய் பகுப்பினை உருவாக்கியது போல், இலங்கை வழக்குகள் என மாற்றலாமென்று எண்ணிகிறேன். காரணம், பல அகரமுதலிகளில் வட்டார வழக்கு, இலங்கை வழக்கு என்றே குறிப்பிடப்படுகின்றன. உங்களின் எண்ணமறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 02:27, 7 ஏப்ரல் 2013 (UTC)