பகுப்பு பேச்சு:தமிழ் உறவுச் சொற்கள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இப்பகுப்பினை உறவுச் சொற்கள் என்று மட்டும் மாற்றினால் சிறப்பு என்று கருதுகிறேன். ஏனெனில், தமிழ் சொற்களுக்கு தமிழ் என்ற முன்னொட்டு அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். பெரும்பான்மையான பகுப்புகள் முன்னொட்டு இல்லாமலேயே இருக்கிறது. பகுப்பு:பெயர்ச்சொற்கள்பிறரின் கருத்தறிய ஆவல். --05:29, 2 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தேவையில்லை என்பதே என் கருத்தும். நன்றி. பழ.கந்தசாமி 06:40, 4 ஆகத்து 2011 (UTC)
- உடன்படுகிறேன். முன்னொட்டு அவசியமில்லை--சோடாபாட்டில்உரையாடுக 17:54, 14 ஆகத்து 2011 (UTC)