பகுப்பு பேச்சு:வார்ப்புருக்கள்

ஓங்குக தமிழ் வளம்

'வார்ப்புருக்கள்' என்ற பகுப்பில் துணைப் பகுப்புகளை எங்ஙனம் உருவாக்குது? 'பொருள்' என்ற சொல்லுக்கான வார்ப்புருவை, 'வார்ப்புரு சொற்கள்' என்ற துணைப் பகுப்பின் கீழ் உருவாக்க எனக்குத் தெரியவில்லை. வழிகாட்டவும். வணக்கம். தகவலுழவன்

ஒருவழியா 'வார்ப்புருக்கள்' என்ற பகுப்பில், துணைப் பகுப்புகளை உருவாக்கி விட்டேன். இன்னும் வார்ப்புருக்கள் உருவாக்குவதில், சில விடயங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. அனுவத்திற்கே, அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கிறது.தகவலுழவன் 05:50, 28 டிசம்பர் 2008 (UTC)

Start a discussion about பகுப்பு:வார்ப்புருக்கள்

Start a discussion
Return to "வார்ப்புருக்கள்" page.