பசுந்தரை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பசுந்தரை, பெயர்ச்சொல்.
- புல்தரை
- வார்த்தை பயன்பாடு: 01. களைப்படைந்த கணேசன் பசுந்தரையில் படுத்து உறங்கினான்; 02. பசுந்தரையில் நான்கு பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..Lawn Floor
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +