பசுமடி
பசுமடி, .
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகு- பசுமாட்டின் முலைகள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cow's udder
விளக்கம்
தொகு- பசு + மடி = பசுமடி...பசுமாட்டின் பால்சுரப்பிகள், முலை, முலைக்காம்புகள் ஆகியவை அமைந்த, பால் கறக்கப்படும், மாட்டின் உடற்பகுதிக்கு பசுமடி என்பார்கள்...பசு என்பது வடமொழிச் சொல்லாகும்...உயிரினங்களைக் குறிப்பிடும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பசுமடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி