பசும்பிடி
பசும்பிடி (பெ)
- குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர்; மலைப்புளி என்றும் பச்சிலை என்றும் அழைக்கப்படும் ஒரு வகை மரம்/அதன் பூ [1] அல்லது பசும்பிடிப்புல் என அழைக்கப்படும் அருகம்புல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
[2] - இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
பசும்புளி என்னும் சொல் கருவுற்றிருக்கும் ஏழு மாதப் பெண் விரும்பும் புளிப்புச் சுவையை உணர்த்தும்.[3]
ஆதாரங்கள்
தொகு- ↑ கற்கநிற்க எண் 24
- ↑ "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-03-17.
- ↑ <poem> "முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ, ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக், கடுஞ்சூல் மகளிர்" - குறுந்தொகை 287