பச்சிலைப்பட்டு

தமிழ்

தொகு
 
பச்சிலைப்பட்டு:
இம்மாதிரி பட்டுத்துணியில் இன்னும் தெளிவாக பச்சிலைகளின் உருவம் இடப்பட்டிருக்கும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பச்சிலைப்பட்டு, பெயர்ச்சொல்.
  • (பச்சிலை+பட்டு)
  1. பசிய இலைத்தொழிலையுடைய பட்டு
    (எ. கா.) பச்சிலைப்பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல் (சீவக. 2090).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. silk cloth with leaf-like figures



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சிலைப்பட்டு&oldid=1281213" இலிருந்து மீள்விக்கப்பட்டது