பச்சை மிளகாய்ப்பொடி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பச்சை மிளகாய்ப்பொடி,
பொருள்
தொகு- ஓர் உணவுப் பொருள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- green chilli,salt mix.
விளக்கம்
தொகு- பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளும் ஒர் உணவுப் பொருளாகும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்...வழக்கத்தைவிட சற்று அதிகப்படியாகவே உணவு உட்செல்லும்...போஜன கொறடா என்றும் பெயர் பெற்றது.