பஞ்சகந்தம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பஞ்சகந்தம், பெயர்ச்சொல்.
  1. ஐவகை முகவாசனைப் பண்டம்
  2. உருவம் , வேதனை , குறிப்பு , பாவனை , விஞ்ஞானம் என ஐவகைக் கந்தங்கள்
  3. இலவங்கம் , ஏலம் , கருப்பூரம் , சாதிக்காய் , தக்கோலம் என்னும் ஐவகை மணச்சரக்கு .

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகந்தம்&oldid=1404833" இலிருந்து மீள்விக்கப்பட்டது