பஞ்சகாரகம்

காயம்-Asafoetida
வெள்ளுள்ளி-garlic
வெங்காயம்-onion

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சகாரகம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஐந்து வீட்டு மருந்து சரக்குகள்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the five pungent substances always available in tamil homes i,e.,asafoetida,garlic,onion,mustard seeds and fenugreek seeds

விளக்கம் தொகு

வீடுகளில் சாதாரணமாகக் கிடைக்கும் 1..காயம் 2.. வெள்ளுள்ளி 3..வெங்காயம் 4..கடுகு 5..வெந்தயம் ஆகிய ஐவகைச் சரக்குகளுக்கு 'பஞ்சகாரகம்' என்று பெயர்.


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சகாரகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகாரகம்&oldid=1223722" இலிருந்து மீள்விக்கப்பட்டது