பஞ்சகிருத்தியம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பஞ்சகிருத்தியம், பெயர்ச்சொல்.
  • (பஞ்ச+கிருத்தியம்)
  1. இறைவன், படைவீரன் மற்றும் சமுதாயம் செய்யும் ஐந்து செயல்கள் (தொழில்கள்)

விளக்கம்

தொகு
  • இறைவனின் பஞ்சகிருத்தியம், ஆன்மாக்கள் மும்மலங்களை ஒழித்து வீடுபெறுவதற்குத் துணையாயிருக்கும்...அவை சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில். (சி. சி. 1, 36.)
  • படைக்கலத்தாற் பொரும்பொழுது வீரன் செய்தற்குரிய பஞ்சகிருத்தியம்...அவை, தொடை, விலக்கு, செலவு, சேமம், தவிர்த்துவினைசெயல் என்ற ஐந்தொழில். (சீவக. 1676, உரை.)
  • சமுதாயத்தில் மாந்தர் செய்யும் பஞ்சகிருத்தியம்...அவை, உழுதுபயிர்செய்தல்,பண்டங்களைநிறுத்துவிற்றல், நூல் நூற்றல், எழுதுதல் படைகொண்டுகாரியம் பயிலுதல் ஆகிய ஐந்தொழில்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (சைவ சித்தாந்தம்) The five functions of God, designed by Divine Grace for the deliverance of the souls, viz., ciruṭṭi, titi, caṅkāram, tirō- pavam, aṉukkirakam.
  2. The five acts of a warrior in a fight with weapons, viz., toṭai, vilakku, celavu, cēmam, tavirttu-viṉai- ceyal.
  3. The five occupations of the society.. viz., agriculture, trade, weaving, writing and fighting,



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகிருத்தியம்&oldid=1996170" இலிருந்து மீள்விக்கப்பட்டது