பஞ்சகுத்தம்

தமிழ்

தொகு
 
பஞ்சகுத்தம்:
ஆமை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பஞ்சகுத்தம், பெயர்ச்சொல்.
  • (பஞ்ச+குத்தம்)
  1. ஆமை (யாழ். அக. )
  • ஆபத்துக் காலங்களில் தன் ஐந்துறுப்புக்களையும் அதாவது நான்கு பாதங்களையும், தலையையும் முதுகின் ஓட்டுக்குள் இழுத்து, மறைத்து, அடக்கும் உயிரினமானதால் பஞ்சகுத்தம் என்று ஆமைக்குப் பெயர்...गुप्त/கு3ப்11 என்பது வடமொழியில் மறைத்த/ஒளித்த எனப்பொருள்...அதுவே தமிழில் குத்தம் ஆனது...


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. tortoise, as hiding its four limbs and head.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகுத்தம்&oldid=1275440" இலிருந்து மீள்விக்கப்பட்டது