பஞ்சதரு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சதரு, .
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पञ्च + तरु--ப1ஞ்ச1 + த1ரு--மூலச்சொல்
பொருள்
தொகு- இந்திரலோகத்தின் ஐந்து அருள் மரங்கள்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- five divine trees in the heaven (indra lokam-i.e.,1..arichandanam 2.karpagam 3.santhanam 4.parijatham, 5.mantharam.),
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...'தத்சமம்'...ப1ஞ்ச1 + த1ரு...பஞ்சதரு...ஐந்து + மரம்...இந்திரலோகத்திலிருக்கும் ஐந்து தெய்வீகம் பொருந்திய மரங்களுக்கு பஞ்சதரு என்றுப்பெயர்...அவை 1.அரிச்சந்தனம் 2.கற்பகம் 3.சந்தானம் 4.பாரிசாதம் 5. மந்தாரம் ஆகியவனவாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சதரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி