பஞ்சநமஸ்காரம்
தமிழ்
தொகு
பொருள்
தொகு- பஞ்சநமஸ்காரம், பெயர்ச்சொல்.
- (பஞ்ச+நமஸ்காரம்)
- அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமத்தில் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக. 951, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (Jaina. )
- A mantra of five letters, viz., a, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācāriyar, upāttiyāyar, cātuk- kaḷ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +