பஞ்சபாண்டவர்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சபாண்டவர், .
பொருள்
தொகு- மகாபாரத மன்னன் பாண்டுவின் ஐந்து மைந்தர்கள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- five sons of king pandu referred to in the mahabharatha, a hindu epic.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...மகாபாரதம் என்னும் இந்து இதிகாசத்தில் குறிப்பிடப்பட்ட மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்களைப் பஞ்சபாண்டவர் என்பர்...பஞ்ச என்றால் வடமொழியில் ஐந்து என்றுப்பொருள்...மன்னன் பாண்டுவின் பிள்ளைகள் ஆனதால் பாண்டவர்கள்...தர்மன் (யுதிஷ்டிரன்),பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரே பஞ்சபாண்டவர்கள் ஆவர்...இவர்களில் முதல் மூவர் அரசி குந்திதேவி மூலமும்,கடையிருவர் அரசி மாத்ரி மூலமும் மன்னன் பாண்டுவுக்குப் பிறந்தவர்கள்...இவர்களைப்பற்றியும், இவர்களின் பெரியப்பா திருதராஷ்ட்ரனின் நூறு மகன்களான கௌரவர்களைப்பற்றியும் பேசும் இதிகாசமே மகாபாரதமாகும்...திருதராஷ்ட்ரனின் முதற்பிள்ளை துரியோதனன் தலைமையில் கௌரவர்களுக்கும், இறைவன் கண்ணன் துணையோடு பஞ்சபாண்டவர்களுக்கும் நடந்தப் போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சபாண்டவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி