பஞ்சபூத தலங்கள்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சபூத தலங்கள், .
பொருள்
தொகு- பூமியின் தனிமங்களுக்கான தலங்கள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- temples (holy places) dedicated to the five elements of the world according to the hindu scriptures...the elements are:-1. earth 2.water 3. fire 4. wind & 5.sky
விளக்கம்
தொகுஇந்த உலகு ஐந்து தனிமங்களினால் ஆனது.இந்து சமயத்தில் இந்த ஐந்து தனிமங்களுக்கும் தனித்தனியே கோவில்களுண்டு. ஐந்து தனிமங்கள்
- நிலம்,
- நீர் ,
- நெருப்பு,
- காற்று மற்றும்
- ஆகாயம்
ஆகியவன.இவற்றிற்கான கோவில்கள் முறையே
- சிதம்பரம் நடராசர் திருக்கோயில்
- காஞ்சிபுரம்--ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
- திருவானைக்காவல்-- ஜம்புகேசுவரர் திருக்கோயில்
- திருவண்ணாமலை--அண்ணமலையார் திருக்கோயில்
- திருக்காளத்தி--காளத்தீசுவரர் திருக்கோயில்
- சிதம்பரம்--நடராசர் திருக்கோயில்
ஆகியன. சிவ பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலை இப்பஞ்சபூத தலங்களில் வீற்றிருந்து முறையே செய்கிறார் என்பது நம்பிக்கை. மேலும் விவரங்களுக்கு பஞ்சபூதத் தலங்கள் பற்றிய விக்கி பக்கத்தை பார்க்கவும்
-
திருவண்ணாமலை.
-
திருக்காளத்தி.
-
சிதம்பரம்.