பஞ்சமூலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சமூலம், .
பொருள்
தொகு- இந்து சமயத்தின் ஐந்து கடவுளர்.
- ஒவ்வொன்றும் ஐந்து மூலிகைகளைக் கொண்ட இரண்டு இன மூலிகைத் தொகுப்புச் செடிகளிலிருந்து வகைக்கு ஐந்து வேர்கள் கலந்த ஔடதம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- five hindu gods,1. ganesa 2.murugan 3.shiva 4.uma 5. chandeswara
- a compound medicine of five medicinal roots of two kinds of herbal plants each.
விளக்கம்
தொகு- கணேசன், முருகன், சிவன், உமை, சண்டேசுவரன் என்ற ஐந்து இந்துக் கடவுளர்
- சிறுபஞ்சமூலம் மற்றும் பெரும்பஞ்சமூலம் எனும் ஒவ்வொன்றும் ஐந்து மூலிகைச்செடிகளைக் கொண்ட இரு இனங்களின் தொகுப்பிலிருந்து வகைக்கு ஐந்தாக மொத்தம் பத்து மூலிகைச் செடிகளின் வேர்களால் தயாரிக்கப்பட்ட ஔடதம்...அவை சிறுபஞ்சமூல இனத்தில் 1. கண்டங்கத்தரிவேர் 2. சிறுவழுதுணைவேர் 3. சிறுமல்லிவேர் 4. பெருமல்லிவேர் 5. நெருஞ்சிவேர் மற்றும் பெரும்பஞ்சமூல இனத்தில் 1. வில்வவேர் 2. பெருங் குமிழ்வேர் 3. தழுதாழைவேர் 4. பாதிரிவேர் 5. வாகைவேர் ஆகியவையாகும்
-
முருகன்-(பஞ்சமூலக் கடவுளரில் ஒருவர்)
-
சிவன் - ( பஞ்சமூலக் கடவுளரில் ஒருவர்)
-
உமை - (பஞ்சமூலக் கடவுளரில் ஒருவர்)
-
சண்டேசுவரன் திருக்கோயில் - (பஞ்சமூலக் கடவுளரில் ஒருவர்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சமூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி