பஞ்சம்பிழைத்தல்

பஞ்சம்பிழைத்தல்
பஞ்சம்பிழைத்தல்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சம்பிழைத்தல், பெயர்ச்சொல்.

பொருள்
  1. வறட்சி காரணமாக மக்களின் இடபெயர்ச்சி.

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  • immigration due to drought

விளக்கம் தொகு

  • பஞ்சம் + பிழைத்தல் = பஞ்சம்பிழைத்தல்...வறட்சி காரணமாக ஒரு பகுதி மக்கள் வேறொரு இடத்திற்கு பிழைப்பைத்தேடி குடியேறுவதற்கு பஞ்சம்பிழைத்தல் என்று பெயர்.

பயன்பாடு தொகு

  • அந்த மக்களெல்லாம் பஞ்சம்பிழைக்க பக்கத்து மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள்...ஆகவே பெரிய சொத்துபத்து ஒன்றும் அவர்களுக்கு இங்கு இருக்காது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சம்பிழைத்தல்&oldid=1224736" இலிருந்து மீள்விக்கப்பட்டது