பஞ்சரங்க சேத்திரங்கள்

பஞ்சரங்க சேத்திரங்கள்-திருவரங்கம்
பஞ்சரங்க சேத்திரங்கள்-ஸ்ரீரங்கப்பட்டணம்
பஞ்சரங்க சேத்திரங்கள்-திருக்குடந்தை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சரங்க சேத்திரங்கள், .

பொருள்

தொகு
  1. ஐந்து இறைவன் அரங்கனாதனின் திருத்தலங்கள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. five holy places of lord ranganatha,a hindu deity

விளக்கம்

தொகு
  • திருமாலின் ஒரு தோற்றமான அரங்கனுக்கு உரிய ஐந்துத் திருத்தலங்கள் (சேத்திரங்கள்) உள்ளன... அவைகளை ஒரே சொல்லாக பஞ்சரங்க சேத்திரங்கள் என்று வைணவர்கள் குறிப்பிடுவர்... அவை 1) அருள்மிகு அரங்கனாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம் (மத்தியரங்கம்) 2)அருள்மிகு அரங்கனாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்-கர்நாடகம்-(ஆதிரங்கம்) 3)அருள்மிகு சாரங்கபாணிசுவாமி திருக்கோயில், திருக்குடந்தை (சதுர்த்தரங்கம்) 4)அருள்மிகு பரிமள அரங்கனாதப் பெருமாள் திருக்கோயில்,திருஇந்தளூர்-மயிலாடுதுறை (பஞ்சரங்கம்) 5)அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், திருப்பேர் நகர் -திருச்சிராப்பள்ளி (அப்பாலரங்கம்) ஆகியவையாகும்...இவற்றில் முதல் சேத்திரமும் கடைசி மூன்று சேத்திரங்களும் தமிழகத்தில் உள்ளன... இந்த ஐந்துத் தலங்களும் காவேரிக் கரையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சரங்க_சேத்திரங்கள்&oldid=1683123" இலிருந்து மீள்விக்கப்பட்டது