பஞ்சாணுவிரதம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பஞ்சாணுவிரதம், பெயர்ச்சொல்.
- சைனருள் இல்வாழ்வான் அனுஷ்டிக்கும் ஐந்து விரதங்கள் (மேருமந். கதை. 24.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- The five vows practised by laymen
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +