படலம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- படலம், பெயர்ச்சொல்.
- கூட்டம்
- நூற்பகுதி
- கூடு
- மேற்கட்டி
- நேத்திரப்படலம்
- அடுக்கு
- உலகம்
- சுற்றம்
- திலகம்
- மறைப்புத்தட்டி
- அடைப்பு
- இரத்தினக்குற்றம் .
- (நிலவியல்): உரையுளின் ஓர் உட்பிரிவாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +