மூங்கில் படல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படல், பெயர்ச்சொல்.
  1. மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு.
  2. ஓர் அடைப்புவகை
  3. மறைப்புத்தட்டி
  4. பூந்தடுக்கு
  5. பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி
  6. உறக்கம் .
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a plate structure made up of bamboo poles.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • சேலம் பகுதியில் மூங்கில் படலைக்கொண்டு இல்லங்களுக்கு வேலி அமைக்கின்றனர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---படல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=படல்&oldid=1405066" இலிருந்து மீள்விக்கப்பட்டது