தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படிதல், வினைச்சொல்.
  1. அடியிற்றங்குதல்
  2. பரவுதல்
  3. வசமாதல்
  4. கையெழுத்துத் திருந்தி அமைதல்
  5. கீழ்ப்படிதல்
  6. குளித்தல்
  7. கண்மூடுதல்
  8. அமுங்குதல்
  9. கலத்தல்
  10. வணக்கமுடன் கீழே விழுதல்
  11. நுகர்தல்
  12. பொருந்துதல் .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிதல்&oldid=1405129" இலிருந்து மீள்விக்கப்பட்டது