படிமப் பேச்சு:அகராதி.JPG

க்ரியாவின் தற்காலத் தமிழகராதி குறித்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும் போது இப்படத்தைப் பயன்படுத்தலாம். இங்கு அகராதி என்று சொல்லுக்கு இந்தப் படம் பொருந்தவதாய் இல்லை. தவிர, படத்தின் கீழே உள்ள விலைக் குறிப்பு, வர்ணனை, பெயர் பொதிவு ஆகியவை விக்கிமீடியா படிமக் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல--ரவி 11:22, 23 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிமப்_பேச்சு:அகராதி.JPG&oldid=167938" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the file "அகராதி.JPG".